அருந்தப்பு தப்பினேன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மைத்ரி !!!

அருந்தப்பு தப்பினேன் !
“சேகுவேரா இயக்க உறுப்பினர் நான் எனக் கூறி 1971 ஆம் ஆண்டு என்னை கைது செய்த பொலிஸ் சுட்டுக் கொலை செய்ய முயன்றது. காவல் தெய்வங்களால் நான் பிழைத்தேன். 

என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைக்கப்பட்டு இடம் ஒன்றை வரைந்து இராணுவ முகாம் என்று அதில் எழுதுமாறு கேட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பின்னர் அதையே வைத்து நான் இராணுவ முகாமை தாக்க திட்டம் திட்டியதாக மேலதிகாரியிடம் கூறினார்.. . அதெல்லாம் வரலாறு...”


கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மைத்ரி !





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.