கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவர்களின் சாதனை சத்திரசிகிச்சை! குவியும் பாராட்டுகள்



கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இச் சாதனை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.