சிலாவத்துறை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியை வேறு பிரதேசத்துக்கு கொண்டுசெல்ல முயற்சி!!!

"ஆரோக்கியான நாடு வளமான எதிர்காலம்" என்னும் திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் 152 அம்பியூலன்ஸ் வண்டிகள் அண்மையில் வழங்கப்பட்டன அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, முருங்கன், தலைமன்னார் ஆகிய வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கவென 3 புதிய அம்பியூலன்ஸ் வண்டிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு சிலாபத்துறை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியை வேறு தமிழ் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல சில தமிழ் உள்ளூர் அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கையை முறியடித்து எமது பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியை பாதுகாத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென முசலிப்பிரதேச மக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.