வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த அழைப்புக்கமைய அவர் இன்று வருகை தந்துள்ளார்
Post a Comment