யாழ், YBF அமைப்பினரின் ஒன்றுகூடல் !!!



இடம்பெயர்ந்து சுமார் 28 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில், 1973ல் பிறந்து, ஒன்றாகக் கல்வி பயின்ற இளம் பறவைகள் முண்ணனி என அழைக்கப்படும் YBF அமைப்பினரின் சந்திப்பு 15.01.2019 அன்று காலை 10  முதல் 5 மணி வரை நீர்கொழும்பில் இடம்பெறவுள்ளதாக நிகழ்ச்சி இணைப்பாளர் எம்.ஏ.எம் ஸப்றின் தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்; 

இக்கலந்துரையாடலில், நடப்பாண்டிற்கான குழு தெரிவு செய்யப்படுவதுடன், அதன் பின் எதிர்கால செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இச்சந்திப்பின் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும்  அவர்  தெரிவித்தார். 




1 கருத்து:

Blogger இயக்குவது.