1,080 வைத்தியர்கள் புதிதாக நியமனம்!!!
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் வகையில் 1,080 வைத்தியர்கள் புதிதாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நேற்று (26) செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.



Post a Comment