அப்பாவி முஸ்லிம் மாணவர்களை ஜிகாதிகளாக விமர்சிக்கும் விபச்சார ஊடகம்!!!
அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார் அந்த நிகழ்வில் ஆயுத படை வழங்கும் மரியாதை போல் ஆளுநர் வரும் போது பாடசாலை மாணவர்கள் நிற்கும் புகைப்படத்தை எடுத்து அந்த மாணவர்களின் வரவேற்பை பயங்கரவாதிகளாக சித்தரித்து தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது...
இந்த விடயம் கண்டிக்கப்பட வேண்டும் சட்டத்தின் முன் கொண்டு செல்லப்படவேண்டிய விடயமாகும்..இவ்வாறு அப்பாவி மாணவர்களை பயங்கரவாதிகள்போல் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு பெரும்பாண்மை சமூகத்தில் முஸ்லிம் சமூகத்தை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைக்கு இப்படியான விபச்சார ஊடக செய்திகள் காரணங்களாக அமைகிறது...
அவதானமாக இருப்போம். இப்படியான இனவாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களின் செய்திகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம்....
Post a Comment