ஹாபிஸை கட்சியில் இருந்து வெளிய போட தயாராகும் ஹக்கீம்!!!



மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா  கட்சியின் நிலைமைகள் செயற்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் கொழும்பில் கட்சியின்  முக்கிய புள்ளியின் வீட்டில் நடந்த ரகசிய கூட்டம் மட்டக்களப்பு மு.கா  உயர்பீட முக்கிய புள்ளிக்கு ஹக்கீம் தலாக் சொல்ல போகிறார் என்பதற்கு எந்த சந்தேகங்களும் இல்லை....


சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட மு.கா கட்சி தலைமைக்கு வீசுமான  பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா மற்றும்   ரியால்   பிரதேசபை உறுப்பினர்கள் முக்கிய போராளிகள் அழைத்து கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் வீட்டில் 3மணியத்தியாலயங்கள் சந்திப்பு இடம்பெற்றது இந்த சந்திப்பில் கட்சியின் புனரமைப்பு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இயங்குதல் முரண்பாடு அற்று செய்யப்படுதல் அதேபோல் தலைமைத்துவதற்கும் கட்சிக்கும் முரண்பட்டு செயற்படும்  கட்சியின் முக்கியஸ்தரை வெளியில் போடுதல் போன்ற முக்கிய விடயங்கள் போசப்பட்டுள்ளது...

அந்த முக்கியஸ்தர் யார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் அண்மைக்காலமாக கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்று இருப்பவரும் அலிசாஹிர் மொளலானவுடன் முரண்பட்டவருமான ஹாபிஸ் தான் என்பது தெரிந்த விடயம்.

ஹாபிஸ் என்ன பிரச்சினை என்பதும் தெரிந்ததே ஹக்கீமுக்கு நிகராக தலைமைத்துவத்தை எடுக்க பல வழிமுறைகளில் செயற்படும் ஹாபிஸை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற என்ன ஹக்கீமுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த நிலையில் அண்மைக்கால போக்குகளை சாதகமாக வைத்து ஹக்கீமின் திருவிளையாடல் ஆரம்பமாகியுள்ளது...

ஹாபிஸை வெளியேற்ற அலிசாஹிர் -ஹக்கீம் -ரியால் - போராளிகள் என்ற மிக பெரிய கூட்டணியுடன் தனியே நின்று மோதி வெல்லுவாரா ஹாபிஸ் ---

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.