“தாதியா்களின் தாகாத உறவு” செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக இன்றும் போராட்டம்.

முதல்வன் இணையத்தளத்திற்கு எதிராக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருப்பதை தொடர்ந்து
தாதியர் தாகத உறவு செய்தியை வெளியிட்ட ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றும் ஊடகத்தை சோ்ந்தவா்கள் கைது செய்யப்படும் வரை போரட்டத்தை கைவிடப்போவதில்லை என தாதியா்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஸ்கிப்பில் ஈடுபட்டுள்ளனா்
தாதியா்களுக்கு ஆதரவாக இரண்டு மணி நேரம் வைத்தியா்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.