ஹிஜாப் போல் உடை அணிந்து சென்று ஆறுதல் கூறிய நீயூசிலாந்த் பிரதமர்!!!


நேற்று நீயூசிலாந்த் பள்ளியில் தொழுகைக்கு தயாராகி கொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது மிக பெரிய கொடூர தாக்குதல் நடத்தி பல உயிர்களை பறித்த சம்பவத்தை அந்த நாட்டு பிரதமர் ஜேசிக்கா ஆர்டன் அவர்கள் அந்த தாக்குதல் உலகில் எங்கேயும் நடக்காத பயங்கரவாத செயல் என்று கண்டித்தார்.

இன்றும் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல
"ஹிஜாப்" போன்ற உடையை அணிந்து சென்றது உலகம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.