பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய எட்டு இளம் பெண்களும், இரண்டு ஆண்களும்!
விபசாரத்தில் ஈடுபட்ட பல பெண்கள் கைது!
இலங்கையில் நேற்றைய தினம் (28-02-2019) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.
Post a Comment