வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று ஒன்று கூடினர். பட்டம் பெற்றும் அரசு தமக்கு தகுதியான வேலை வாய்ப்புக்களை வழங்க முன் வரவில்லை என்று அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.
Post a Comment