மேல்மாகாண பாடசாலை அதிபர்களுக்கு ஒரு எச்சரிக்கை - அசாத் சாலி
மேல்மாகாண பாடசாலைகளுக்கு வரையறுக்கப்பட்ட செயற்திறன் இலக்குகள் வழங்கப்படவிருப்பதாகவும் அவற்றை பூர்த்தி செய்ய தவரும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேல்மாகாண ஆளுநர் கௌரவ அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே ஆளுநர் மேற்படி விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment