"ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்காவிற்கான மதுபான சாலை பெர்மிட்டை நீக்க வேண்டும்"..!! ஹிருணிகா எம்.பி. அதிரடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள மதுபான நிலையத்துக்கான அனுமதிப்பத்திரத்தை நீக்கம் ஜனாதிபதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.

 நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். .

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா இதனைத் தெரிவித்த போது, எதிர்க்கட்சி வரிசையிலிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, அதிர்ச்சியடைந்து காணப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.