அலுவலக உதவியாளர் வெற்றிடத்துக்கு- விரைவில் ஆள்சேர்ப்பு!!
வடக்கு மாகாணத் திணைக்களங்களில் நிலவும் அலுவலக உதவியாளர் வெற்றிடத்திற்கு இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது விண்ணப்பதாரிகளின் தனிப்பட்ட முகவரிகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்விற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
Post a Comment