சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கவினால் பெண்களுக்கென தனியான பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளுடன் “ஒபீஸ் றயில்” சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவும் கலந்து கொண்டார்.
Post a Comment