பாத் டப்பில் பீருடன் பிரபல நடிகை செய்த வேலையை பாருங்க! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
நடிகை ஒருவர் பீரை தன் தலையில் ஊற்றி குளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பல பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நடிகை ஷ்ரவ்யா ரெட்டி ஆர்ஜெவாக இருந்து பிரபலமானார். பிறகு திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஆர்ஜெவாக இருந்தபோது பேஸ்புக்கில் லைவ் ஷோ நடத்துவர். அப்போது அவரது ரசிகர் ஒருவர் கமெண்டில் அவரது மார்பு சைஸ் என்ன என்று கேட்டபோது கோவத்தில் கொந்தளித்தார். இது அப்போது வைரலாக பரவியது. பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிமுகம் செய்தபோது, நடிகை ஷ்ரவ்யா ரெட்டி வரவேற்றார்.
இந்நிலையில், பீரில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இவர் எப்போதும் சமூக வளைதலங்களில் வீடியோ பதிவு செய்துவருவது வழக்கம். யூடியூபிலும் தனக்கான ஒரு கணக்கை வைத்துள்ளார். பாத் டப்பில் அமர்ந்து கொண்டு தன் மீது பீர் ஊற்றி குளிக்கும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்ட்ராகிராமிலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலர் பகிரப்பட்டு வருகிறது.

Post a Comment