மதம்மாற்ற வந்தவர்களை துரத்திய காரைதீவு இளைஞர்கள்,


மதம்மாற்ற வந்தவர்களை துரத்திய காரைதீவு இளைஞர்கள், 
இனி தமிழர்கள் ஊரில் யாரும் மதமாற்ற வர வேண்டாம்,

இனி உங்கள் மதம் சார்ந்த பிரச்சாரங்களை தேவாலயம் ,மசூதி உடன் வைத்துக்கொள்ளுங்கள். காரைதீவு இளைஞர்கள்!!!!
எந்த ஒரு சைவ மதத்தவரும் வீதிவீதியாக துண்டுப்பிரசுரங்களுடன் கூவித்திரிவதில்லை எங்கட மதத்திற்கு வாருங்கள் என உண்மையிலே மதத்தை நேசிப்பவன் அது எந்த மதமாகயிருந்தாலும் தமது இறைவன் குடிகொண்ட தேவாலயம் ,மசூதி,ஆலயத்தோடு நிறுத்திவிடுவார்கள்.ஆனால் இப்பொழுது வீதிக்கு வீதி தமிழ் கிராமங்களில் சாராய தவறணைகளும் ,நுண்கடன் நிறுவனங்களும் ,மதம்மாற்றும் குழுக்களும் மலிந்து காணப்படுவது தமிழர் பிரதேசங்களில் மாத்திரமே .

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா ????
யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே! கருடன் சொன்னது போன்று நீங்கள் உங்கள் மதவியாபரத்தை உங்கள் ஆலயத்தோடு நிறுத்த வேண்டும் அதுக்கு மேல் எல்லை மீறினால் அங்கு மதநல்லிணக்கம் உருவாகாது இது சமுகத்திற்கு ஆரோக்கியமானதாக உருவாகாது இதனால் மதவன்முறையை உருவாகும்.
அந்த வகையில் காரைதீவின் பொதுமக்கள் கூடும் பஸ் தரிப்பிட சந்தியில்

மத மாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலை அடித்து விரட்டிய போது. காரைதீவு பிரதேசத்தில் மத மாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 30 மேற்பட்ட பெந்தகோஸ்து கிறிஸ்தவ கும்பலை 20 பேர்க்கு மேல் ஒன்று கூடிய இளைஞர்களால் அடித்து துரத்தபட்ட போது...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.