பூநகரி கடற்தொழிலாளர் சங்கங்களுடனான சந்திப்பு
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 16 மீனவ சங்கங்களையும் 2689 உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்ஙளின் சமாசத்துடன் இன்று (09/04/2019) அங்கஜன் இராமநாதன் சந்தித்தார்...
இந்த சந்திப்பில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் சம்பந்தமாகவும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Post a Comment