அரசை கவிழ்க்க தயாராகும் சுமந்திரன் எம்.பி ....
"தமிழினத்தின் காவலனே வருக வருக" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரம்மாண்ட வரவேற்பளிக்கபட்டதுடன் பாராளுட்டு விழாவும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உறையற்றிய சுமந்திரன் எம்.பி தற்போது நடைமுறையில் உள்ள அரசு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முழுமையான தயவில் தான் இயங்கிவருகின்றது எங்களுக்கு தரப்பட்ட வாக்குறுதிகள் உரிய காலத்தினுள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தெடர்ந்து இயங்குமா என்ற சந்தேகம் தவிர வேறு எதுவும் இருக்காது...
நாங்கள் இந்த அரசை பாதுகாக்க பல போராட்டங்களையும் நீதிமன்றில் நீதிக்காகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் போராடி பாதுகாத்த அரசு இது என்பதில் பெருமைகொள்கின்றோம் இந்த அரசை பாதுகாத்த பெருமை அனைத்து தமிழ் மக்களையும் சாரும்....

எங்கள் கோரிக்கைகள் நியமானது அதை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் காரணங்கள் சொல்லி எங்களை ஏமாற்ற முடியாது அப்படி செய்ய நினைத்தால் இந்த அரசுக்கு தக்கபாடம் படிப்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்....

Post a Comment