முஸ்லிம் குழுக்கள், தமிழ் கூட்டமைப்பினால் நாட்டுக்கு பாரிய ஆபத்து உருவாகிறது அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவிப்பு
முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பனவற்றின் தேவைக்கேற்ப நாட்டை அழிவுக்குள்ளாக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது. இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம். என சிங்களே விடுதலை முன்னணியின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற சிங்களே விடுதலை முன்னணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
Post a Comment