சிறுநீரக நோயாளர்களுக்கான விஷேட வைத்தியசாலை!!!
சிறுநீரக நோயினை நாட்டிலிருந்து ஒழித்திடுவோம்' என்ற திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கபட கண்டி சிறுநீரக நோயாளிகளுக்கான உதவி சேவைகள் மற்றும் நலன்புரி மத்திய நிலையத்தினை 25ஆம் திகதியன்று பிற்பகல் 2மணியளவில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
நலன்புரி மத்திய நிலைமானது தேசிய சிறுநீரக நிதியத்தின் 630 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இந்நிலையத்தில் 150 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment