ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஆய்வு- மஹிந்த


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்காவிடினும், ஜனாதிபதி முறைமையை நீக்குவதா? இல்லையா என்பது குறித்து அரசியல் கருத்துப் பரிமாற்றம் ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய கூட்டணி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.