சிலாபத்துறை மண் மீட்பு போராட்ட களத்தில் அரச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!!!
இன்றைய தினம் மன்னார் முசலி பிரதேசத்தில் சிலாபத்துறை கடற்படை முகம் அகற்றுவது தொடர்பாக மக்கள் போராட்டம் இடம்பெற இருந்த நிலையில் அரச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது...
பாதுகாப்பு பலப்படுபடுத்த நிலைமையினை அறிந்த மக்கள் அருகாமையில் இருக்கும் சிலாவத்துறை ஜும்மா பள்ளிவளவினுள் நிற்கின்றனர்.
ஏற்பட்ட குழுவினரிடம் இது தொடர்பாக கேட்டபோது திட்டமிட்ட படி எங்களின் மண் மீட்பு போராட்டம் பிரதேச மக்களின் ஆதரவுடன் இன்று நடக்கும் என்று உறுதிபட தெரிவித்தனர்....


Post a Comment