கல்பிட்டி பிரதான வீதியிலிருந்து நரக்கல்லி ஊடாக முசல்பிட்டி செல்லும் சிறு பாதையிலிருந்து வாகனம் வீதியை விட்டி வெளியேறி தடம் தடம்பிரண்டுள்ளது... இந்த விபத்தில் நபர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை வாகனத்திற்கு தான் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது...
Post a Comment