தமிழ் பெண்களே இந்த மாதிரியான ஆண்களிடம் ஏமாறாதீர்கள்
சமூக சீர்கேடு:மலையகம், கொழும்பு, வடகிழக்கு என பல பகுதிகளில் பல தமிழ்பெண்கள் இந்த நபரால் ஏமாற்றப்பட்டு அவர்கள் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிர்கதியாய் நிற்கின்றனர்.
இவரால் பாடசாலை மாணவிகளை சீரழித்து அவர்களை வீடியோ எடுத்து அப்பெண்களை பணயம் வைத்து மத்திய மலைநாட்டில் இயற்கை காட்சி கொண்ட மாத்தளை,கண்டி,நுவரேலியா போன்ற இடங்களிலும் ,தென்பகுதி இடங்களில் அமைந்துள்ள முக்கிய பெரும்பான்மையினத்தவர் கடற்கரை உல்லாச விடுதிகள் உள்ள அம்பாந்தோட்டை ,காலி,மாத்தறை பகுதியில் விபச்சாரத்திற்கும் களியாட்டத்திற்கும் பயன்படுத்துவது வழமையாகும்.
இவர் பெரும்பாலும் தமது வசிப்பிடமாக மாத்தளை நகரை,கொழும்பை வைத்துள்ளார்.

Post a Comment