நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவியுர்வு பெற்ற றிஸ்னா அனீஸ், இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
காலியைச் சேர்ந்த இவர், ஈரானுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி எம்.எஸ்.அனீஸின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment