அமைச்சர் மங்கள சமரவீரவின் மூன்று தசாப்தகால அரசியல் நிறைவையொட்டி BMICH இல் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment