சமூக சீர்கேடு கொழும்பில் காதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை!!!
சமூக சீர்கேடு:கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி தனது காதலனுடன் இரவில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
21 வயதான காதலனுடன் வீட்டை சென்ற மாணவி கதிர்காமம் உட்பட நாட்டின் பல பிரதேசத்தை சுற்றி பார்த்துள்ளார். அத்துடன் அவருடன் குடும்ப வாழ்க்கை ஒன்றையும் வாழ்ந்துள்ளார்.
மாணவியை காணவில்லை என செய்யப்பட்ட முறைப்பாடு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

Post a Comment