வீடுகள் கோரி – மக்கள் ஆர்ப்பாட்டம்!!


வீட்டுத் திட்டத்தில் தம்மையும் இணைத்து கொள்ளுமாறு கோரி வவுனியா இராசேந்திரங்குளம் விக்ஸ்காடு பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செலயகத்துக்கு அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கு வீட்டு திட்டம் வழங்குமாறு கோரி வாசகங்கள் பொறிக்கபட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.