உயர் கல்வித்துறையில் தர உறுதிக்கான முகவர் நிறுவனங்களின் மாநாடு
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் உயர்கல்வித் துறையில் தர உறுதிக்கான முகவர் நிறுவனங்களின் சர்வதேச வலையமைப்பின் 15ஆவது மாநாட்டின் (IQAAHE) அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், சர்வதேச வலையமைப்பின் பிரதிநிதிகள் முதலானோரும் பங்குபற்றினர்.

Post a Comment