திருகோணமலையில் சிங்கள, தமிழ் இடையில் இனக்கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் சிங்கள பெண்!!!
பிரதான செய்திகள்:திருகோணமலை மாவட்டத்தில் பாரிய சிங்கள, தமிழ் இனக்கலவரத்தை உருவாக்க சிங்கள பெண் ஒருவர் அலஸ்தோட்டத்தில் வன்முறையை பயன்படுத்தி அனுதாபம் தேடுவதாக சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் கடற்கரை தமிழ்கிராமத்தில் மாத்திரம் 13 ஸ்பா நிலையங்கள் சட்டத்திற்கு புறம்பாக விபச்சாரம் செய்து வந்தமையால் மாலை நேரம் இக்கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு நடமாட முடியாத நிலை, பாடசாலை மாணவர்கள், ஆலயங்களுக்கு சென்று கூட வீதியில் தனியாக நடமாடியாத அளவு போதைப்பொருள் பாவித்து வெளியூரிலிருந்து பெண்களோடு பாலியல் தேவையை பூர்த்தி செய்ய ஸ்பா நிலையத்தில் உடல் பிடிப்பு, ஆயுள்வேத வைத்திய நிலையம் என பல புனைப்பெயர்களுடன் இயங்கினாலும் இவ் நிலையங்களுக்கு முறையான வைத்தியர் உள்ளதா???? இதற்கு பதிலே கிடையாது ஏனெனில் அது முற்றுமுழுதாக விபச்சார வர்த்தகமே நடைபெறுகின்றது.இக்கிராமத்தை பொருத்த வரை மலத்தின் மணத்தை தேடி ஈக்கள் படையெடுப்பது போன்று இங்குள்ள ஸ்பா நிலையத்தின் பெண்களை தேடி இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் பெண், மது இரு போதை சேர்ந்த மோசமான பெரும்பான்மையினத்தை சார்ந்த காவலிகளே படையெடுக்கின்றார்கள்.
இதனால் யாருக்கு ஆபத்து இப்பகுதியில் பூர்விகமாக வாழும் தமிழ் மக்களுக்கே.உங்களுக்கு தெரியும் இலங்கையில் சிங்கள தமிழ் கலவரம் உருவானது பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அதிகம் பங்குவகித்தவர்கள், சிங்கள காடையர்களான திருகோணமலை அபயபுர சிறிமாபுர, மடத்தடி சந்தி கொரியாவத்த, கந்தளாய் கல்லாறுவ, சேருவில சிங்களவரே இவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு குறைந்தவர். பெரும்பாலும் தமிழர் வயல், காணி போன்றவற்றை ஆக்கிரமித்து தமக்கு தனிநபரான தமிருடன் சண்டை உருவாகும் போது அக்காணிகளில் புத்தர் சிலைகளை வைத்து தமது சிங்கள மக்களை ஆதரவை திரட்டி இனக்கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் தங்களது தனிப்பட்ட காணி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவது ஆண்டான்டு காலமாக இடம்பெற்று வருகின்றது.
தற்போது இதே போன்று இனக்கலவரத்தை உருவாக்க அலஸ்தோட்டத்தில் ஸ்பா நிலையங்களை சிங்களவரால் இயக்குவதற்கு வாடகைக்கு கொடுத்து பணம் மாத்திரமே குறிக்கோலாக நினைத்து வாழும் இதே ஊர் சில தமிழ் பெண்களால் தமது ஊர் இளைஞர்களே போலிஸ் பிடிப்பதும் அவர்களை நீதிமன்றம் வழக்கு என பலவழியில் துன்புறுத்தல் தொடர்கின்றது.
கடந்த மாதம் தங்களது ஊரில் ஸ்பா நிலையங்களை அனுமதிக்க வேண்டாம் என ஊர் மக்கள் ,இளைஞர்கள் திரண்டு பாரிய ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து உப்புவெளி பிரதேச சபையும் உறுதிமொழி வழங்கியது இனி அனுமதி பத்திரம் வழங்கவில்லை என கூறியதிற்கு அமைய பல ஸ்பா நிலையங்கள் மூடப்பட்டது.
ஆனால் நான்கு நிலையங்கள் சட்டவிரோதமாக இயங்கியது இதனை பல தடவை அகற்ற கூறியும் அகற்றாமல் உப்புவெளி போலிசார் வேடிக்கை பார்த்தார்கள், இதனால் சட்ட புறம்பான சில ஸ்பா நிலையங்கள் தகர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இவ் ஊர் இளைஞர்கள் ,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் மீது போலிஸ் புலனாய்வுத்துறை உதவியுடன் சிங்கள காடையர் சகிதம் ,பெண்கள் மீது சந்தயா பிரியதர்சனி( Suwa Asapuwa-Natural Health Care எனும் ஸ்பா நிலையத்தை நடத்தும் Nilaveli Road,Alasgarden அவர் தொலை பேசி இல-.0714068733 இதன் வீட்டு உரிமையாளர் வடை வள்ளியக்கா என கூறப்படுபவர் மகள் வனிதா ) எனும் சிங்கள பெண் தாக்குதலை செய்தது மட்டுமல்லாமல் அவரது தாக்குதலிருந்து தற்பாதுகாப்புக்காக தமிழ் பெண்கள் தடுத்தமையால் அதை தம்மீது தமிழர் தாக்குவதாகவும் என திருகோணமலை அபயபுர சிங்கள பகுதியிலும் பல துண்டுப்பிரசுரங்கள் சிங்கள மொழியில் வழங்கப்பட்டிருந்தது.
இதே போன்று திருக்கோணேஸ்வர ஆலய சூழலிலுள்ள லிங்கத்தின் சிலை தகர்ப்பு இரண்டையும் முடிச்சு போட்டு தமிழ் சிங்கள இனக்கலவரத்தை உருவாக்க நேற்றைய தினம் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரம் முன்னால் தமிழருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் அது இறுதிநேரத்தில் கைவிடப்பட்டது.
எனவே அணைத்து திருகோணமலை வாழ் மற்றும் அலஸ்தோட்ட மக்களிடம் கேட்டுக்கொள்வது. சிங்கள மக்களோடு தமிழருக்கு முரண்பாடு எந்த விதத்திலும் இல்லை ஆனால் தமது ஊரில் ஸ்பா நிலையத்தை தடை செய்ய கோருவது அது இனவாதம் என எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோதமான நிலையத்தை மீண்டும் நடத்த முனைவது மூலம் உருவாகும் பிரச்சினை இன்று திருகோணமலையில் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க இப்படியான சிங்கள பெண் முற்படுகின்றார்.
Post a Comment