யாழில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி.ரகசியமாக மறைத்த யாழ் மறைமாவட்ட ஆயர்..!!


யாழ் மறைமாவட்ட பங்கு ஒன்றில் பணியாற்றிய கன்னியாஸ்திரியால் வான்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளை ஆசை வார்த்தை கூறி கல்வி மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தருவதாகவும் தங்களின் மடத்தில் தங்கி இருந்து கல்வி கற்கலாம் அத்தனை செலவுகளையும் தாங்கள் பொறுப்பதாக கூறி மடத்துக்கு கூட்டி வருகின்ற சிறு பெண் பிள்ளைகள் முதல் பருவம் அடைந்த பிள்ளை சிறிது காலம் அன்பை காட்டுவதை போல பாசாங்கு செய்து தமது சொல்லுக்கு கட்டுப்படுகின்ற பிள்ளைகளை தம்முடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட நிர்பந்தித்து வக்கிரமாக பாலியல் உறவில் ஈடுபட்டதும் இதனால் உடல் அளவிலும் மனரியாகவும் பாதிக்கப்பட பிள்ளைகள் தமது சொந்த வீடுகளிற்கு சென்றதும் வெளியில் சொல்லமுடியாது கஷ்டத்தை அனுபவித்து உள்ளார்கள் இச் சம்பவமானது பங்கு மக்களிற்கு தெரிய வர ஆயர் இல்லத்திற்கு முறைப்பாடு செய்யப்படாது இதனை பெரிது படுத்த வேண்டாம் என ஆயரினால் மக்களுக்கு கூற ப்பட்டதுடன் கன்னியாஸ்திரியும் பணியில் இருந்து நிக்கப்பட்டுள்ளார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.