வடமாகாணப்பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப #ஆங்கிலம்(ஆரம்பக்கல்வி),#உடற்கல்வி,#நீர்_உயிரின_வளத்தொழினுட்பம் ஆகிய பாடங்களுக்கு 2 வருடத்துக்கு குறையாத டிப்ளோமாதாரிகளிடமிருந்தும் #வழிகாட்டலும்_ஆலோசனையும் பாடத்திற்கு பட்டதாரிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Post a Comment