யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
Post a Comment