சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு !
“ஊழல் ஒழிப்பு மற்றும் கடந்த கால கொலைகள் குறித்து அரசு பேசுகிறது. ஆனால் எதுவும் ஆக்கபூர்வமாக நடந்தபாடில்லை. இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டாலும் நல்ல புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவே தெரிகிறது.அரசு சொன்னதை செய்வதாக தெரியவில்லை. போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.“
இவ்வாறு இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் சுமந்திரன் எம் பி

Post a Comment