எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தார் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச!!!

ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.