ஹெரோயின் வியாபாரிக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
29.43 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைவசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 2017ம் ஆண்டு கைதாகிய நபருக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
சன்முகம் இலங்ககோன் எனப்படும் 40 வயது இரு பிள்ளைகளின் தந்தைக்கு வெலிகட சிறைச்சாலையில் ஜனாதிபதி தீர்மாணிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிடும்படி உயர்நீதிமன்ற நீதிபதி சஷி மஹேந்திரன் தீர்பளித்தார்.

Post a Comment