பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது விசாரணை!!!
போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்தால் ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை.
ரவூப் ஹக்கீம் , ஹரீன் பெர்னாண்டோ ,முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பலர் ரஞ்சனுக்கு எதிராக போர்க்கொடி...
அரசையும் அமைச்சரவையையும் ரஞ்சன் கொச்சைப்படுத்திவிட்டதாக விசனம்..
ரஞ்சனின் குற்றச்சாட்டு குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஆராய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றை நியமித்தார் பிரதமர் ரணில் ..!
இன்றைய கூட்டத்தில் ரஞ்சன் கலந்து கொள்ளவில்லை...

Post a Comment